உடையநாடு பள்ளிக்கூடம் அருகில் , மேற்கண்ட தேதிகளில் காலை தொடங்கி நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹2022 பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹1505 பரிசும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹1011 பரிசும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹505 பரிசும் வழங்கப்படவுள்ளது.


0 coment rios: