இன்றைய முக்கிய செய்திகள் 25.01.2018 by Unknown on January 25, 2018 0 Comment பேராவூரணி டவுன் 25.01.2018 இன்றைய முக்கிய செய்திகள். பேராவூரணி அடுத்த கைவனவயலில் காருடை அய்யனார் உண்டியலை உடைத்து பக்தர்களின் காணிக்கை மற்றும் பொருட்களை கொள்ளை. பேராவூரணி அடுத்த இரண்டாம்புளிக்காடு கோயில் அருகிலுள்ள மதுக்கடை அகற்றம். அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து போராட்டம். பேராவூரணி S.K.S நண்பர்களால் நடத்தப்படும் மாபெரும் தொடர் கிரிக்கெட் போட்டி 26,27,28-01-2018. உடையநாடு ஸ்போர்ட்ஸ் கிளப் நண்பர்கள் நடத்தும் இரண்டாம் ஆண்டு மாபெரும் தொடர் கிரிக்கெட் போட்டி 27,28-01-2018. SHARE THIS
0 coment rios: