பேராவூரணி அடுத்த ஆவணம் முத்தமிழ் பூப்பந்தாட்டம் கழகத்தால் நடத்தப்படும் மாநில அளவிலான பூப்பந்தாட்டப் போட்டி எதிர்வரும் 02,03-06-2018 வெள்ளி, சனி, ஞாயிறு கிழமை ஆகிய தேதிகளில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திடலில் நடைபெறுகிறது.
முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹30,001 பரிசும்,
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹25,001 பரிசும்,
மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹20,001 பரிசும்,
நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹15,001 பரிசும், ஐந்தாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹10,001 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹301நுழைவுகட்டணமா வசூலிக்கப்படும்.
மேலும் தொடர்புக்கு : +91 8489204843
0 coment rios: