
பேராவூரணி அடுத்த ஆவணத்தில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பேராவூரணி அடுத்த ஆவணத்தில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடைமடை பகுதியில் ஆவணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தண்ணீர் வராததால் பயிர்கள் கருகி நாசம் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

0 coment rios: