இதையடுத்து பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் ஜனார்த்தனன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அதிகாரிகள் உதவியோடு மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இறந்து கிணற்றில் சடலமாக மிதந்தவர், அருகில் உள்ள மாவடுகுறிச்சி பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி மகன் ராஜேந்திரன் (வயது 36) என்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


0 coment rios: