கொன்றைக்காடு கண் பரிசோதனை முகாம்.
பேராவூரணி லயன்ஸ் சங்கம் மற்றும் தஞ்சை வாசன் கண் மருத்துவமனையுடன் இணைந்துநடத்திய கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான கண் பரிசோதனை முகாம் வியாழனன்று நடைபெற்றது .முகாமிற்கு லயன்ஸ் சங்க தலைவர் பொறி.டி.ஜெயக்குமார் தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க செயலாளர் ஆசிரியர் செ.இராமநாதன் வரவேற்றார். லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கே.ராமமூர்த்தி கலந்துகொண்டார். கொன்றைக்காடு அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 800 பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்குழுவினர் பரிசோதனைசெய்தனர்.
0 coment rios: