பேராவூரணி நெல் அரிசி வியாபாரிகள் சங்கம் நடத்தப்படும் 1 ம் திருவிழ...
Sunday, April 30, 2017
பேராவூரணி ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
by Unknown
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோயில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி உற்சவம் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடத்தப்படும். 12 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவிற்கு...
பேராவூரணியில் புதிய உதயம் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெஸ்டாரெண்ட்.
by Unknown
பேரையில் புதிய உதயம் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெஸ்டாரெண்ட் சைவம் மற்றும் அசைவம் உணவகம...
தஞ்சை பெரியகோவில் தேரோட்டம் வருகிற 5–ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேரோட்ட பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
by Unknown
தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றகோவிலாகும். இந்த கோவிலில் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 21–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது....
பேராவூரணியில் போலியோ சொட்டு மருந்து முகாம்.
by Unknown
இந்தியாவில் போலியோ (இளம்பிள்ளை வாதம்) நோய் ஒழிப்பு பணிக்காக ஆண்டிற்கு இரண்டு முறை நடைபெற்று வருகிறது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏப்ரல் 30 அன்று இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்...
நாளை மே.1ந்தேதி பிள்ளையார்பட்டி கோயில் கும்பாபிஷேகம் விழா.
by Unknown
உலகப் புகழ் பெற்ற பிள்ளையார் பட்டி ஸ்ரீ கற்பக வினாயகர் கோவில் கும்பாபிஷேகம் மே1 அன்று வெகு விமரிசையாக நடைபெற இருக்கின்றது. திருப்புத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் மே 1ம் தேதி...
பேராவூரணி அடுத்த புளிச்சங்காடு கைகாட்டி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய அஷ்டபந்தன மாகா கும்பாபிஷேக விழா.
by Unknown
.ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய அஷ்டபந்தன மாகா கும்பாபிஷேக விழ...
பேராவூரணியில் ரயில்வே கேட்டை மூடும் திட்டத்தை கைவிட பொதுமக்கள் கோரிக்கை.
by Unknown
தென்னக ரயில்வே திருச்சிரா ப்பள்ளி டிவிசன் சார்பில் காரை க்குடி- திருவாரூர் அகல ரயில் பாதை திட்டப்பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடை பெற்று வருகிறது. இந்நிலையில் பேராவூ ரணி நகரில் பொதுமக்கள் பயன்பா ட்டில் உள்ள...
பேராவூரணியில் மாரத்தான் ஓட்டம்.
by Unknown
பேரை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற, ஒருவார கால கோடைக் கால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் சனிக்கிழமையன்று நடைபெற்றது.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி...
Friday, April 28, 2017
பேராவூரணி சுற்று வட்டர பகுதிகளில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்.
by Unknown
தமிழகம் முழுவதும் இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.30) நடைபெற உள்ளது. 43 ஆயிரம் மையங்கள்: சொட்டு மருந்து வழங்குவதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள்...
பேராவூரணி அருள்மிகு ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழா.
by Unknown
பேராவூரணி அருள்மிகு ஸ்ரீநீலகண்டப்பிள்ளையார் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா வரும் மே 1-ந்தேதி தொடங்கி மே மாதம் 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் பேரராவூரணி முடப்புளிக்காட்டில் ஏந்தல்...
இலவச சைவ சமய வாழ்வியல் பயிற்சி வகுப்பு.
by Unknown
பேராவூரணியில் ஒரு வார கால இலவச சைவ சமய வாழ்வியல் பயிற்சி வகுப்பு நிறைவு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா ஜே.சி.குமரப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விழா அரங்கில் நடைபெற்றது. குமரப்பா பள்ளி தாளாளர் ஜி.ஆர்.ஸ்ரீதர்...
கேபிள் டி.வி. நிலுவைத் தொகையை செலுத்தியவருக்கே டிஜிட்டல் செட்-டாப் பாக்ஸ் ஆட்சியர் அறிவிப்பு.
by Unknown
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும். அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு முழுமையாக...
பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாயத்தொழிலாளர்கள் போராட்டம் நூறுநாள் வேலையில் 5 மாத சம்பளப் பாக்கியை வழங்கிடுக.
by Unknown
நூறுநாள் வேலைத்திட்ட தொழிலாள ர்களுக்கு கடந்த 5 மாத கால சம்பளப் பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். பேரூராட்சி பகுதிகளிலும் நூறுநாள் வேலைத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காவிரி...
Thursday, April 27, 2017
பேராவூரணியில் ஏப்ரல் 30 முதல் புதிய உதயம் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெஸ்டாரெண்ட்.
by Unknown
பேராவூரணியில் ஏப்ரல் 30 முதல் புதிய உதயம் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெஸ்டாரெண்ட் சைவம் மற்றும் அசைவம் உணவகம...
காலிக்குடங்களுடன் மக்கள் சாலை மறியல்.
by Unknown
பேராவூரணியை அடுத்த அம்மையாண்டி மேற்கு பஞ்சாயத்தைச் சேர்ந்த அம்மையாண்டி, வீரராகவபுரம், பஞ்சநதிபுரம், ஏனாதிகரம்பை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி...
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 (ஏ) பிரிவு தேர்வுகள் அறிவிப்பு.
by Unknown
தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்று முதல் (வியாழக்கிழமை) விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது....
தஞ்சை நூலகத்தில் பரிசளிப்பு விழா.
by Unknown
தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில், உலக புத்தக தின விழாவையொட்டி நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட நூலக அலுவலர் யசோதா தலைமையில் நடைபெற்றது.மாவட்ட...
பேராவூரணி அரசு ஊழியர் சங்க சார்பில் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்.
by Unknown
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பேராவூரணி வட்ட கிளை சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இரண்டாம் நாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார துணைத்தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.வட்டாரச்...
Wednesday, April 26, 2017
விவசாய நீர்பாசன கருவிகள் வழங்கல்.
by Unknown
பேராவூரணி தற்போது நிலவும் வறட்சியான சூழல் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் நிலையில் உளுந்து, கடலை பயிர்களை காப்பாற்றிட தெளிப்பு நீர் பாசனம் மிகச் சிறந்த முறையாகும். இதை கருத்தில் கொண்டு தஞ்சாவூர்...
பேராவூரணி தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தல்.
by Unknown
பேராவூரணி ஒன்றிய ஆணையர் செல்வம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தற்போது கடுமையான கோடைகாலம் நிலவுவதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே,...
செங்கமங்கலம் ஸ்ரீ காமாட்சியம்மன் தேரோட்டம் திருவிழா புகைப்படத் தொகுப்பு.
by Unknown
செங்கமங்கலம் ஸ்ரீ காமாட்சியம்மன் தேரோட்டம் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர...
வைரிவயல் நடைபெற்ற 78 ஆம் ஆண்டுமாபெரும் மாட்டுவண்டி குதிரை எல்கைப் பந்தயம் புகைப்படம் தொகுப்பு.
by Unknown
அறந்தாங்கி வைரிவயல் கிராமத்தில் வீரமுனியாண்டவர் கோயில் 78-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி, குதிரைவண்டி எல்கை பந்தயம் நடந்தது.அறந்தாங்கி அருகே வைரிவயல் கிராமத்தில் ஆண்டுதோறும் வண்டிபந்தயம்...
Tuesday, April 25, 2017
செங்கமங்கலம் ஸ்ரீ காமாட்சியம்மன் தேர் திருவிழா இன்று.
by Unknown
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் செங்கமங்கலம் அருள்மிகு தெய்வாங்கபெருமாள் திருக்கோயிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ காமாட்சியம்மன் சித்ரா பிரமோற்சவப் பெருந்திருவிழா முன்னிட்டு இன்று மாலை தேர் திருவிழ...