
பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை சார்பில் நடைபெற்றது.கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் டி.கிளாடிஸ் தலைமைவகித்தார். கணிதத்துறை தலைவர் பேரா ந.மகேஸ்வரி வரவேற்றார். கருத்தரங்கில் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி(தன்னாட்சி) பேராசிரியர் ஆர்.ரோகினி சிறப்புரையாற்றினார்.பேராசிரியர் இ.பிரபா நன்றி கூறினார். கணிதம் சம்பந்தப் பட்ட வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றமாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
0 coment rios: