
பேராவூரணி அடுத்த செங்கமங்கலம் ஊராட்சியில் அம்மா திட்ட சிறப்பு முகாம்.
பேராவூரணி அடுத்த செங்கமங்கலம் ஊராட்சியில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது.இதில் அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை பணியாளர்கள், கிராமப்பெரியவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முதியோர், விதவைத்தொகை உள்ளிட்ட 21 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

0 coment rios: