
பேராவூரணியிலிருந்து திரளான ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்.
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் திருக்கோவிலுக்கு பேராவூரணி பிரபல பேராவூரணி அருள்மிகு ஸ்ரீ நீலகண்டப் பிள்ளையார் திருக்கோவிலிலிருந்து இன்று திரளானோர் சபரிமலை புறப்பட்டுச்சென்றனர். பேராவூரணி அருள்மிகு ஸ்ரீ நீலகண்டப் பிள்ளையார் திருக்கோவில் வளாகம் கூட்டமாக காணப்பட்டது.

0 coment rios: