பேராவூரணி அடுத்த தென்னங்குடி அருள்மிகு தானாண்டாள் அம்மன் மஹா கும்பாபிஷேக விழா 22.04.2018.
பேராவூரணி அடுத்த தென்னங்குடி கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு தானாண்டாள் அம்மன் திருக்கோயில் ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது.
0 coment rios: