

பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் புனித சவேரியார் ஆலய தேர்பவனி நடந்தது. இதையொட்டி கடந்த 25ம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடந்தது. முன்னதாக தஞ்சை இயேசுவின் சகோதரிகள்சபை நிறுவனர் அருள் இருதயம் மற்றும் அருட்தந்தையர்கள் பங்கேற்ற கூட்டு திருப்பலி நடந்தது. பின்னர் நடந்த தேர்பவனியில் திரளானோர் பங்கேற்றனனர். நேற்று மாலை கொடியிறக்கம் நடந்தது. ஏற்பாடுகளை புனல்வாசல் பங்குத்தந்தை வின்சென்ட், உதவி பங்குத்தந்தை டோமினிக் சாமுவேல் செய்திருந்தனர்.
0 coment rios: