
பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படை கூட்டம் தலைமையாசிரியர் (பொ) எலிசபெத் ஜெஸிந்தா தலைமையில் நடந்தது. ஆசிரியர்கள் மேரி, மகாலட்சுமி, கல்யாணசுந்தரம், சீனிவாசன் ஆகியோர் பேசினர். பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

0 coment rios: