
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத தொடக்கத்தில் மாலை அணிந்து, குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு இருமுடி கட்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு, சபரிமலை ஐயப்பன் கோயிலில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் குவிந்து, சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
0 coment rios: