Monday, December 25, 2017

மனோரா சலங்கை நாதம் 2017.

பேராவூரணி அடுத்த மனோரா சலங்கை நாதம் 2017 கலை நிகழ்ச்சி. தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தின் சலங்கை நாதம் டிச. 23-ம் தேதி தொடங்கவுள்ளது.  மனோராவில் டிச. 24 முதல் 26-ம் தேதி வரையும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பல்வேறு மாநிலங்களின் புகழ்பெற்ற கிராமிய நடனம், நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.




SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: