பேராவூரணி மற்றும் அதன் சில சுற்றுவட்டார கிராமங்களில் மாலை நேரத்தில் மிதமழை பெய்தது. இதனால் பொதுமக்களும், கடலை, எள்ளு,உளுந்து சாகுபடி விவசாயப்பெருமக்களும் மகிழ்ச்சியடைந்தனர். பேராவூரணி மழை பெய்ததால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Friday, March 3, 2017
Author: Unknown
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios: