பேராவூரணி சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு சிலை வையத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர் வழிபட்டனர்.
மாலை நீலகண்டப்பிள்ளையார் திருக்கோவில் இருந்து விநாயகர் சதுர்த்தி விழா போது வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.
விநாயகர் சிலைகள் அனைத்து பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் அலையத்தில் உள்ள குளத்தில் கரைக்கப்பட்டது..
0 coment rios: