பேருந்து கட்டண உயர்வை கண்டித்து ராஜாமடம் அண்ணா பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம். by Unknown on January 31, 2018 0 Comment பேராவூரணி அடுத்த ராஜாமடத்தில் அமைந்துள்ள அண்ணா பல்கலைகழக மாணவர்கள் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். SHARE THIS
0 coment rios: