
பேராவூரணி பேரூராட்சி 18 வார்டு மறுவரையறை கருத்துருக்களை தெரிவிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
பேராவூரணி பேரூராட்சி 18 வார்டு மறுவரையறை கருத்துருக்கள் மீது பொது மக்கள் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபணைகளைக் கோருதல் தொடர்பாக வருகின்ற 05.01.2018 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

0 coment rios: