
ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் அடுத்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. 32 நாடுகள் கலந்து கொள்ளும் இந்த கால்பந்து திருவிழாவில் போட்டியை நடத்தும் நாடு என்ற முறையில் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றது. மீதம் உள்ள 31 அணிகளும் தகுதிச் சுற்று மூலம் தேர்வாகி உள்ளன.



0 coment rios: