
சொர்ணக்காடு தல தளபதி நண்பர்களால் நடத்தப்படும் சுழற்கோப்பைக்கான 2 ம் ஆண்டு மாபெரும் சுழற்கோப்பைக்கான கபாடி போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கபாடி போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு சுழற்கோப்பையுடன் ₹10,017 பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹7,017 பரிசும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹5,017 பரிசும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹3,017 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.
0 coment rios: