பேராவூரணியில் மாவீரர் நாள்.
பேராவூரணி தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழீழ விடுதலைப் போரில் உயிர் ஈந்த ஈகியர்களுக்கு வீரவணக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்யவும், தமிழீழ விடுதலைக்கு பொது வாக்கெடுப்பு நடந்த வலியுறுத்தியும் முழக்கம் எழுப்பப்பட்டது.
தமிழீழ விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம்.
0 coment rios: