பேராவூரணி அடுத்த கழனிவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், டெங்கு தடுப்பு வார தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி கிராம நிர்வாக அலுவலர் அம்பிகா தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் கலா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பேராவூரணி அடுத்த கழனிவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி.

0 coment rios: