ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு போட்ட ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி நெடுவாசலில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அங்குள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் மனு அளித்தனர். ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் இரண்டாம் கட்டமாக கடந்த 12-ஆம் தேதியிலிருந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் பல்வேறு நூதன வடிவங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி 35-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற போராட்டத்தில் நெடுவாசல் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து சிறுவர்கள், பெண்கள், விவசாயிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் பத்ரகாளியம்மன் கோவிலில் மனுக் கொடுத்தனர். பின்னர், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகவும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
Tuesday, May 16, 2017
Author: Unknown
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
RELATED STORIES
நகரம் பாலசுப்பிரமணியர் கோயில் வைரத்தேர் வெள்ளோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு.நகரம் பாலசுப்பிரமணியர் கோயில் வைரத்தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. நகரம் கிராமத்தில் பழமையான தென்ப
குலமங்களம் மாபெரும் ஜல்லிக்கட்டு விழா.புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுக்கா, குலமங்களம் மலையக்கோவிலில் மாபெரும் ஜல்லிக்கட்டு விழா.
குமரமலை பாலதண்டாயுதபாணி கோவிலில் கார்த்திகை மகாதீபம்.
குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் மாசிமக திருவிழா குதிரை சிலைக்கு மலைபோல் மாலைகள் குவிந்தன.கீரமங்கலம் அருகே குளமங் கலம் வில்லுனி ஆற்றங்கரையில் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் உள்ளது. இக்
மறமடக்கி மாபெரும் வடமாடு திருவிழா தை 08 (21.01.2018)மறமடக்கி கிராம பொதுமக்களால் நடத்தப்படும் 6 ம் ஆண்டு மாபெரும் வடமாடு திருவிழா.
அரசர்குளம் கீழ்பாதி மாபெரும் சிறுவர் கபாடி போட்டி.அரசர்குளம் கீழ்பாதி மாபெரும் சிறுவர் கபாடி போட்டி.இந்த கபாடி போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு
0 coment rios: