Wednesday, September 21, 2016

உள்ளாட்சித் தேர்தல்: பெண்கள் மட்டுமே போட்டியிடும் நகராட்சி -பேரூராட்சி பட்டியல்.




தமிழ்நாட்டில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என 4 வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. 

இந்த உள்ளாட்சி அமைப்பு களுக்கு கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 மற்றும் 19-ந்தேதிகளில் இருகட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. 
தற்போது இந்த அமைப்பு களின் 5 ஆண்டு பதவி காலம் அடுத்த மாதம் (அக்டோபர்) 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் உள்ளாட்சி தேர்தலை திட்டமிட்டபடி நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

தேர்தல் செலவுக்கான நிதி பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 
இந்த தேர்தலில் பெண் களுக்கு 50 சதவீதம் இடஒதுக் கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி பெண்களுக்கு ஒதுக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளை கண்டறியும் பணி தீவிரமாக நடந்தது. 

இந்தப் பணிகள் அனைத் தும் முடிந்ததை தொடர்ந்து பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் பட்டியல் அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 
உள்ளாட்சி தேர்தலுக்காக வரும் 26-ந்தேதிக்குள் வாக்காளர் திருத்தப்பட்டியல் தயார் செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
நாளை உள்ளாட்சி தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

ஒவ்வொரு பிரிவினருக் கும் ஒதுக்கப்பட்ட நகராட்சி கள் பட்டியல் விவரம் வருமாறு:-

எஸ்.சி. (பொது):-நெல்லிக் குப்பம், அரக்கோணம், நெல்லியாலம், ஆத்தூர், திருவேற்காடு, நரசிங்கபுரம், கூத்தாநல்லூர், மறைமலை நகர். 
எஸ்.சி. பெண்கள்:-ராணிப்பேட்டை, சீர்காழி, திருத்துறைப்பூண்டி, வால் பாறை, ஊட்டி, சங்கரன் கோவில், பேரணாம்பட்டு, குன்னூர், பெரம்பலூர். 

எஸ்.டி. பெண்கள்:-கூடலூர்.

பெண்கள் (பொது):-ஆம்பூர், குடியாத்தம், திருவத்தி புரம், வந்தவாசி, கும்ப கோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேதாரண் யம், அறந்தாங்கி, ஜெயங் கொண்டம், தேவக்கோட்டை, காரைக்குடி, கீழக்கரை, தாராபுரம், உடுமலை பேட்டை, கடையநல்லூர், தென்காசி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கோவில்பட்டி, காயல் பட்டினம், குழித்துறை, நாகர்கோவில், பத்மநாப புரம், சாத்தூர், விருதுநகர், திருத்தங்கல், ராசிபுரம், திருவாரூர், செங்கோட்டை, துறையூர். வாலாஜாபேட்டை, கடலூர், பழனி, வாணியம் பாடி, மேட்டுப்பாளையம், செங்கல்பட்டு, மதுராந்தகம், போடிநாயக்கனூர், குளித் தலை, மேட்டூர், கிருஷ்ணகிரி, அரியலூர், ராஜபாளையம், ஆற்காடு, அருப்புக்கோட்டை, திருமங்கலம், பெரியகுளம், தர்மபுரி, பொள்ளாச்சி, விழுப்புரம், கம்பம்.

பொது பட்டியல்

பொது:-தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம், காஞ்சீபுரம். 
பெண்கள்:-செங்கல் பட்டு, மதுராந்தகம். 
எஸ்.சி. பொது:-மறை மலைநகர்.

மாவட்ட பஞ்சாயத்து

பொது:-திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவாரூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், சிவகங்கை, கன்னியாகுமரி.

எஸ்.டி. பெண்கள்:-நாமக்கல், திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி.
எஸ்.டி. (பொது):-நீலகிரி, தஞ்சாவூர், அரியலூர், திண்டுக்கல், ராமநாதபுரம்.
பெண்கள் (பொது):-காஞ்சீபுரம், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், புதுக் கோட்டை, மதுரை, தேனி, தூத்துக்குடி.

பேரூராட்சிகள் 

உள்ளாட்சி தேர்தலில் எஸ்.சி. (பொது), எஸ்.சி. பெண்கள், பெண்கள் (பொது) ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட பேரூராட்சி கள் விவரம் வருமாறு:-

எஸ்.சி. (பொது):-கொரடாச்சேரி, வேப்பத்தூர், பூலாம்பாடி, வீரபாண்டி, ஆர்.புதுப்பட்டி, பள்ளிப் பட்டு, களப்பநாயக்கன்பட்டி, இலஞ்சி, புதூர் (எஸ்), தொட்டியம்,  திருப்போரூர், பள்ளிகொண்டா, தேவதானப்பட்டி, தேரூர், காட்டுபுதூர், கனியூர், முதூர்.

அச்சரப்பாக்கம், கீழ்பென்னாத்தூர், கொளத்துபாளையம், தியாகதுருகம், அரும்பாவூர், ஆதனூர், கோடகிரி, சுந்தரபாண்டியபுரம், அகரம், சின்னக்காம்பாளையம், மணிமுத்தாறு, ருத்ராவதி, திட்டக்குடி, திருவேங்கடம், நெய்காரபட்டி, தேசூர், மூலகரைப்பட்டி, பொன்னேரி, கீலாம்பாடி, ஆயக்குடி, புதுப்பட்டி, கொம்பை, அனந்தபுரம், பீலூர், அதனி, மாமல்லபுரம்.
எஸ்.சி. பெண்கள் 
நடுவட்டம், ஐவேஸ், பி.மீனாட்சிபுரம், ஆயக்குடி, பட்டினம், கீரனூர், இடக்காளிநாடு, தாமரைகுளம், புதுப்பாளை யம், ஓவேலி, சீரபள்ளி, தென்கரை, மேலத்தூர், கீழ்குண்டா, வேடப்பட்டி, கங்குவார்பட்டி, எஸ்.கொடி குளம், கடத்தூர், அடிகரட்டி, மணல்மேடு, பெத்தநாயக்கன் பாளையம், உதயேந்திரம், கருங்குழி, திருப்பனந்தாள், கொங்கனாபுரம், கடயம்பட்டி, மரக்காணம், புலியூர், தலைஞாயிறு, பாலசமுத்திரம், மருதூர், கருப்பூர், சிதயங் கோட்டை, நாமகிரிப்பேட்டை, செந்தாரப்பட்டி, வாலாஜா பாத், மீஞ்சூர், பேரளம், பி.மல்லபுரம், படைவீடு, வீரகனூர், கீழ்வேலூர், ஆலங்கயம், அஞ்சுகிராமம், திருப்பத்தூர், பள்ளபட்டி, ஸ்ரீவைகுண்டம், சின்னாளபட்டி, வில்லுகுரி, கிள்ளியூர், அபிராமம், அருமனை, நாங்குநேரி, ஓமலூர், வி.புதூர், சேத்துப்பட்டு, போளூர், நாசரேத், வாசுதேவநல்லூர், அவல்பூந்துறை, கண்டனூர், காவிரிபட்டினம், வேங்கம்புதூர், கயத்தார், பெருமாகலூர், எட்டயபுரம், கொடுமுடி, பனகுடி, ஒத்தகால்மண்டபம், செய்யூர்புரம், வடக்கு வள்ளியூர், கழுகுமலை, காஞ்சிகோவில், மடத்துக்குளம், சுசீந்திரம், காசிபாளையம் (ஜி), சிறுமுகை, வலங்கைமான், சிவகிரி, அகஸ்தீசுவரம், பெருங்குளம், ஆழ்வார் திருநகரி, கீழ்குளம், திசையன் விளை, வேட்டவலம், சிவகிரி, வரதராஜன் பேட்டை, பண்ணைக்காடு, லால்பேட்டை, சூலூர், பனப்பாக்கம், திருநின்றவூர், பெரனமல்லூர், தென் தாமரைகுளம், பள்ளத்தூர், ஊத்துக்குளி, இலுப்பூர், வேளூர், திருச்செந்தூர், நெய்யூர், மதுக்கரை, மயிலாடி, குத்தாலம், கொட்டாரம், வேடசந்தூர், அரியப்பம்பாளையம், ஆலங்குடி, பொன்னமராவதி, சென்னிமலை, மருங்கூர், தென்கரை, சேரன்மகாதேவி, மொடக்குறிச்சி, இரணியல், திருவிடைமருதூர், திருவட்டார், ஆரணி, திருப்புவனம், அழகிய பாண்டி புரம், காவேரிபாக்கம், சித்தோடு, பி.ஜெ.சோழபுரம், பரங்கிபேட்டை, உண்ணா மலைகடை, நாரவாரிகுப்பம், பள்ளபாளையம், ஏர்வாடி, மாங்காடு, அரிமளம், ஏரல், சங்கராபுரம், காரமடை, ஆண்டிபட்டி, உடன்குடி, வளவனூர், லக்கம்பட்டி, கானாடுகாத்தான், சூளேஸ் வரன்பட்டி, மணலூர் பேட்டை, நல்லூர், பெரிய நெகமம், சோழிங்கர், கீரனூர், சிட்லபாக்கம், வீரபாண்டி, கணபதிபுரம், கண்ணம்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், மானாமதுரை, பாப்பார பட்டி, ஆப்பகூடல், பழனி செட்டிப்பட்டி, தாழியூர், பொன்னம்பட்டி, கோட்டையூர், பெரிய கொடிவேரி, குறிஞ்சிபாடி, நெங்கம்புதூர், போத்தனூர், பெரியநாயக்கம்பாளையம், ஏ.வெள்ளாளப்பட்டி, கீழமங்கலம்,பேராவூரணி,  கருமாத்தம் பட்டி, டி.கல்லுப்பட்டி, கீழப்பாவூர், கொல்லங்கோடு,  மொப்பேரிபாளையம்,  மேட்டுப்பாளையம், இளையாங்குடி, கமுதி, பாகோடு, ஜலகண்டபுரம், பாளையம், பள்ளப்பாளை யம், பூலம்பட்டி, பீர்க்கங் கரணை, கங்கைகொண் டான், பெருங்களத்தூர், அரக்கண்டநல்லூர், டி.என்.பி.எல்.புகளூர், பண்பொழி.



SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: