
அமராவதி நகர் சோலையாண்டவர் கோயில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடந்தது.
பந்தயம் பெரிய மாடு, நடு மாடு என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி ஆகிய மொத்தம் 33 இரட்டை மாட்டு வண்டிகள் பந்தயத்தில் கலந்து கொண்டன.
பந்தயத்தை காண பந்தய எல்லையான அமராவதி நகரில் இருந்து கம்மங்காடு கிராமம் வரை பல ஆயிரம் ரசிகர்கள் சாலை ஓரம் நின்று மாட்டுவண்டி பந்தயத்தை ரசித்தனர்.
0 coment rios: