
பேராவூரணி ஆனந்தவள்ளி வாய்க்காலில் ஆட்டோ ஸ்டேன் அருகில் கிடந்த மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகள் பேரூராட்சியின் அதிகாரிகள் முன்னிலையில் சுத்தம் செய்யப்பட்து.
இங்கு மீண்டும் குப்பைகள் கொட்டப்படாமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேராவூரணி ஆனந்தவள்ளி வாய்க்காலில் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள் அகற்றப்பட்டது.
0 coment rios: