பேராவூரணி அட்லாண்டிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி புகைப்படத் தொகுப்பு.
பேராவூரணி அட்லாண்டிக் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ பள்ளியில் இரண்டு நாட்கள் அறிவியல் கண்காட்சி. இந்த கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் அறிவியல் படைப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இந்த கண்காட்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 coment rios: