Friday, November 17, 2017

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு.



பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.கார்த்திகை மாதம் தொடங்க உள்ள நிலையில் அதன் தொடர்ச்சியாக 41 நடைபெறும் பூஜை மண்டல பூஜை என்று அழைக்கப்படுகிறது. கேரளாவில் ஒரு நாள் முன்பாகவே கார்த்திகை மாதம் பிறக்கிறது. இதற்காக சபரிமலை நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கிறது.வழக்கத்தைக் காட்டிலும் இந்தாண்டு பாதுகாப்பு எற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக இந்தாண்டு 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: