பேராவூரணி அடுத்த வீரராகவபுரம் கிராமத்தில் உள்ள குளக்கரை மற்றும் ஆற்றங்கரையில் பனைவிதை ஊன்றிய இளைஞர்கள்.
பேராவூரணி அடுத்த வீரராகவபுரம் கிராமத்து இளைஞர்கள் பனைவிதைகள் ஊன்றி வருகின்றனர். பனம்பழ விதைகளை சேகரித்து எடுத்து சென்று ஆழக்குழி தோண்டி பனை விதைகளை ஊன்றி வைத்தனர்.சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நீர்நிலை ஆதாரங்களை நிலைநிறுத்தவும் ஏற்றதான பனை விதைகளை ஊன்றும் பணிகளுக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
0 coment rios: