பேராவூரணி to ராமேஸ்வரம் செல்வதற்கு புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்க மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.கோரிக்கை நிறைவேற தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரும்,கழக அமைப்பு செயலாளரும், கழக செய்தி தொடர்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு R.வைத்திலிங்கம் அவர்களும் உறுதுணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.தீவிர முயற்சி செய்து பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் திரு.மா.கோவிந்தராசு அவர்கள் கோரிக்கை விடுத்து இந்த வழித்தடத்தினை பெற்று தந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பேராவூரணி to ராமேஸ்வரம் செல்வதற்கு புதிய வழித்தடம்...

0 coment rios: