பேராவூரணி புதிதாக இடம் மாற்றம் லக்ஷ்மி விலாஸ் வங்கி கிளை...
பேராவூரணியில் பல வருடங்களாக இயங்கிவரும் தனியார் துறை வங்கியான லக்ஷ்மி விலாஸ் வங்கி பேராவூரணி பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு எதிரே புதிதாக கட்டப்பட்டுள்ள DGL டவர்ஸ் வணிக வளாகத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதில் புதிய வங்கி கிளை அருகிலேயே புதிய லெக்ஷ்மி விலாஸ் ஏ.டி.எம் மையமும் தொடங்கப்பட்டுள்ளது.
0 coment rios: