முதல் ஒளிப்படக்கலைக்குழுப்பயணம், ஒளிப்படங்களின் அடுத்தகட்ட பரிணாமம்.
நம்ம Thiruchitrambalam Weekend Clickers-ஓட 1st Photo walk, வர்ர 28-ம் தேதி மேற்பனைக்காடு தேர் திருவிழா-வை எடுக்கலாம்னு இருக்கோம்! இதுல எல்லாரும் கலந்துக்கிடனும்னு சொல்லிகிறேன்,
இந்த திருவிழாவில் எங்க கூட சேர்ந்து இந்த நிகழ்வை படம்பிடிக்கிறவங்க & கலந்துகிட்றவங்க மட்டும் கீழ கொடுத்துருக்குற வாட்ஸப் லிங்க்ல வாங்க.
https://chat.whatsapp.com/Dfsjf4j8yz2L90TkKyPlZ4
நன்றி தாசன்
இந்த நிகழ்வுக்கு Official Partners TcbmMemes Peravurani Memes Peravurani Town Social Media
0 coment rios: