காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி, வேளாண் நிலங்களில் மீத்தேன் திட்டங்களை கைவிட வலியுறுத்தி தமிழக மக்கள் விடுதலை இயக்க அரசியல் பிரிவுச் செயலாளர் தோழர் முனைவர் ஆ.ஜீவானந்தம் ரெட்டவயல் கிராமத்தில் இருந்து நடை பயணமாக கிராமம் கிராம்மாகச் சென்று மக்களிடம் வழிப்புணர்வுப் பரப்புரை செய்து வருகிறார். தன் சட்டையில் கோரிக்கை வாசகம் அச்சிடப்பட்ட அட்டையை மாட்டிக் கொண்டு நூதன முறையில் மக்களிடம் பரப்புரை செய்து வருகிறார்.


0 coment rios: