
பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பேருந்து கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பேராவூ ரணி வட்டக் கிளை சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பேருந்து கட்டண உயர்வை உடனடியாக இரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

0 coment rios: