பழைய பேராவூரணி நாளை ஜனவரி 20 தேதி மாபெரும் சுழற்கோப்பைக்கான கபாடி போட்டி.
வெற்றி பெறும் அணிகளுக்கு மொத்த பரிசுத்தொகை ரூ.1லட்சமும், சுழற்கோப்பையும் வழங்கப்படுகிறது.
பழைய பேராவூரணி திடலில் வருகிற சனிக்கிழமை இரவு 10 மணி 57 கிலோ எடை பிரிவிற்கான M.நீலகண்டன் நினைவாக நடத்தப்படும் 2-ஆம் ஆண்டு மாபெரும் சுழற்கோப்பைக்கான கபாடி போட்டி.
முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹25,002 பரிசும்,
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹20,002 பரிசும்,
மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹15,002 பரிசும்,
நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹10,002 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.
மேலும் இப்போட்டியில் பங்கேற்க 55+2 கிலோ எடைகொண்ட அணிகளுக்கு மட்டுமே அனுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹500 நுழைவுகட்டணமா வசூலிக்கப்படும்.போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.
மேலும் தொடர்புக்கு :
+91 8883774772,+91 9542553190,+91 97158800228,+91 9965361054,+91 9578331773
0 coment rios: