Friday, December 1, 2017

பேராவூரணி ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் திருக்கோவில் 2018 சித்ரா பெளர்ணமி பெருந்திருவிழா விபரம்.



பேராவூரணி ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் ஆலயம் ஏந்தல் சித்ராபௌர்ணமி பெருந்திருவிழா
சித்திரை 07(20.04.2018) வெள்ளிக்கிழமை - காப்பு கட்டுதல்,
சித்திரை 15 (28.04.2018) சனிக்கிழமை -தேர்திருவிழா,காவடி,பால்குடம்,
சித்திரை 16(29.04.2018) ஞாயிற்றுக்கிழமை - தீர்த்தம்,
சித்திரை 17(30.04.18) திங்கட்கிழமை - தெப்பம் திருக்கல்யாணம்,
சித்திரை 18(01.05.2018) செவ்வாய்க்கிழமை - விடையாற்றி உற்சவம்.
எந்த நாட்டில் இருந்தாலும் இந்த 12 நாள் ஊர் நினைப்பாகவே பலருக்கும் இருக்கும். இந்த வருடம் ஏப்ரல் 20 இருந்து ஆரம்பம்.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: