புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அடுத்த அரவம்பட்டி மாபெரும் மின்னொளி கபாடி போட்டி.
இந்த கபாடி போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு சுழற்கோப்பையுடன்₹20,020 பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹15,015 பரிசும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹10,010 பரிசும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹7,007 பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.
0 coment rios: