மல்லிப்பட்டிணம் அரசினர் மேல்நிலைப்பள்ளியை ஒட்டிய நெடுஞ்சாலை சீரமைக்க கோரிக்கை.
பேராவூரணி அடுத்த மல்லிப்பட்டிணம் அரசினர் மேல்நிலைப்பள்ளியை ஒட்டிய நெடுஞ்சாலை பகுதி மிகவும் மோசமான சீரமைக்க கோரிக்கை.வாகன ஓட்டிகளும்,பள்ளி மாணவ,மாணவிகளும் இந்த சாலையை கடந்து செல்வதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.சாலையின் பள்ளமான பகுதியில் மழைநீர் தேங்கி இருப்பதால் இரவுநேரங்களில் விபத்துகளும் நடைபெறுகிறது.உடனடியாக சாலைகளை சீரமைக்க வேணடும் என மல்லிப்பட்டிணம் பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை வைத்தனர்.
0 coment rios: