தஞ்சை அருகே அய்யம்பேட்டை பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து 20 பயணிகள் படுகாயமடைந்தனர்.
11 மணியளவில் கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து அய்யம்பேட்டை நல்லிச்சேரி அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வயலில் தலைக்குப்பர கவிழ்ந்ததில் ஓட்டுநர் புண்ணியமூர்த்தி உட்பட 20 பேர் படுகாயமடைந்தனர்
தகவல் அறிந்து வந்த அய்யம்பேட்டை போலிசார் விபத்தில் படுகாயம் அடைந்த 20 பயணிகளை மிட்டு தஞ்சை மருத்துவகல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து குறித்து போலிசார் விசாரணை நடத்தி் வருகின்றனர்..
இவ் விபத்தால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டதோடு போக்குவரத்தும் தடைபட்டது...
0 coment rios: