





பழஞ்சூர் கிராமத்தில் கட்டப்பட்டுவரும் சிவன் கோவிலின் பயன்பாட்டிற்காக ஆழ்துளை கிணறு வெட்ட பள்ளம் தோண்டியபோது, சிவன், பார்வதி, பிள்ளையார் உள்ளிட்ட 12 க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வருவாய்துறையினர், அறநிலைதுறையினர், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்தில் கூடியுள்ளனர். தொடர்ந்து தோண்டி வருகின்றனர்.
0 coment rios: