பேராவூரணி அடுத்த குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. பள்ளி தலைமையாசி ரியர் மனோகரன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கதலைவர் வைரவன், பொருளாளர் முத்துவேல் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் பன்னீர்செல்வம், அரிமாசங்கம் வைரவன், மண்டல ரோட்டரி சங்கம் நாகராஜன் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். ஏற்பாடுகளை திட்டம் மற்றும் முகாம் அலுவலர் கோபிகிருஷ்ணன் செய்திருந்தார். உடற்கல்வி ஆசிரியர் மதியழகன் நன்றி கூறினார்.
குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் துவக்கம்.

0 coment rios: