பேராவூரணி பகுதியில் பெய்த மழை வயல்வெளி தென்னந்தோப்பு மழை நீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி.
பேராவூரணி கடைமடை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் இங்குள்ள வயல்வெளி, தென்னந்தோப்பு மட்டுமின்றி அனைத்து ஏரி, குளங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
0 coment rios: