பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைப்பெற்ற டெங்கு விழிப்புணர்வு முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி .விஜய பாஸ்கர் அவர்கள் தொடங்கி வைத்தார், வேளாண்மைத் துறை அமைச்சார், தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் , பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட பால்வளத் துறை தலைவர், தஞ்சை மத்திய கூட்டுறவு சங்க தலைவர். மற்றும் வட்டார மருத்துவர்கள் , பொதுமக்கள் கலந்து கொன்டானர்
Monday, August 14, 2017
Author: Unknown
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios: