பேராவூரணி வருவாய்த்துறை சார்பில்வாக்காளர் சேர்ப்பு விழிப்புணர்வு பேரணிநடைபெற்றது.நீலகண்டப் பிள்ளையார்பேரணி கோயில் தொடங்கி வட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபெற்ற கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கோட்ட கலால் அலுவலர் இரா.கோபி தொடங்கி வைத்து உரையாற்றினார். “பேராவூரணி வட்டாரத்தில்ஜூலை 9, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம்மற்றும் வண்ண வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றிற்கு விண்ணப் பிக்கலாம்” என்றார். இப்பேரணியில் காவல்துறை ஆய்வாளர் ஜனார்த்தனன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும்கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
நன்றி:தீக்கதிர்
நன்றி:தீக்கதிர்
0 coment rios: