பேராவூரணி அடுத்த மாவடுகுறிச்சி குடிநீர் தொட்டி இடிந்து விழும் அபாயம்.
பேராவூரணி அருகே உள்ள மாவடுகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டில் தொடக்கப் பள்ளி அருகில் கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டி மிகவும் பழுதடைந்து சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. அதை சரி செய்து தரவேண்டும் என கிராம பொதுமக்கள் வேண்டுகொள்.
0 coment rios: