பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பேரா.முனைவர் சி.இராணி தலைமையில் மேனாள் முதல்வர் பேரா. முனைவர் செ. லஷ்மி சிறப்புரை நிகழ்த்தினார். முனைவர் மும்தாஜ்பேகம் வரவேற்க, முனைவர் நா.பழனிவேலு நன்றி கூறினார். நிகழ்வில் திருக்குறள் பேரவை பொறுப்பாளர்கள் மு.தங்கவேலனார், ஆறு.நீலகண்டன், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா.

0 coment rios: