Friday, February 10, 2017

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பரிசு பெற்றவர்கள் விவரம்


உலகப் புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்,
மேன்ஆப்த ஜல்லிக்கட்டு
சிறப்பு பரிசு பொறுபவர்கள்..!
சிறந்த மாடுபிடி வீரர்கள்
விமல் குமார் - 13 காளைகள்,
மணிகண்ட பிரபு - 12 காளைகள்,
ஆனந்தம் - 9 காளைகள்,
தர்மராஜ் - 8 காளைகள்,
சரத் குமார் - 7 காளைகள்..
பரிசு : ஐந்து நபர்களுக்கும்
ராயல் என்பீல்டு பைக்..
சிறந்த காளை..
1) திருச்சி தொண்டைமான் அவர்களின் காளை,
2) PR ஐயா அவர்களின் காளை..
பரிசு : ஆல்டோ கார்..
பரிசு பெற்றவர்களுக்கு பாராட்டுகள்..
வீர விளையாட்டில் பங்கேற்ற அனைத்து காளையர்களுக்கும், காளைகளுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: