? 1610ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி கலிலியோ கலிலிஜூபிட்டர் கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்தார்.
? 1927ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து முதலாவது தொலைபேசிச் செய்தி நியூயோர்க் நகருக்கும் லண்டனுக்கும் இடையில் அனுப்பப்பட்டது.
✈ 1968ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி நாசாவின்சேர்வயர் 7விண்கலம் ஏவப்பட்டது.
? 1959ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி பிடல் காஸ்ட்ரோவின் புதிய கியூபா அரசை அமெரிக்கா அங்கீகரித்தது.
0 coment rios: