பேராவூரணி அடுத்த ஒட்டங்காடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்பன் சுவாமிகள் திருக்கோவிலின் கும்பாபிஷேகம் எதிர் வரும் கார்த்திகை மாதம் 24 ம்தேதி, டிசம்பர் 09 ம் தேதியன்று மிகச் சிறப்புடன் நடைபெற உள்ளது.
பக்தகோடிகள் அனைவரும் கும்பாபிஷேக விழா வில் கலந்து கொண்டு ஐயப்ப சுவாமிகளின் அருள் பெற்று செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
0 coment rios: